அறிஞர் அண்ணா நினைவு தினம்: நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று…

View More அறிஞர் அண்ணா நினைவு தினம்: நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!