சென்னை மதுரவாயல், பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையைக் கிழித்த இரண்டு பேர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகம் பெயர்ப்பலகையை இருவர் கிழிக்கும் வீடியோ சமூகவலைதளங்கில்…
View More அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகை கிழிப்பு: இருவர் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!