எந்திரன் படத்தின் கதை காப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உட்பட பலர் நடித்து…
View More ’எந்திரன்’ கதை தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடிஷங்கர்
ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
‘இந்தியன் 2’ படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார்.…
View More ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி’இந்தியன் 2’ விவகாரம்: மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
’இந்தியன் 2’ பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கமல்ஹாசன்,…
View More ’இந்தியன் 2’ விவகாரம்: மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்பிற மொழி ஹீரோக்களை இயக்கும் தமிழ் இயக்குநர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், தெலுங்கில் டாப் ஹீரோக்களை இயக்க ஆயத்தமாகி வருகின்றனர். கொரோனா, முதல் அலை வந்துச் சென்றதில் இருந்து தமிழ் சினிமா தட்டுத் தடுமாறி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த…
View More பிற மொழி ஹீரோக்களை இயக்கும் தமிழ் இயக்குநர்கள்இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் -முதலமைச்சர் வாழ்த்து
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா – ரோஹித் தாமோதரன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் முதல்வன், இந்தியன், சிவாஜி, எந்திரன்…
View More இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் -முதலமைச்சர் வாழ்த்துசென்னையை தொடர்ந்து ஐதராபாத்திலும் இயக்குநர் ஷங்கர் மீது லைகா வழக்கு!
’இந்தியன் 2’ பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், லைகா நிறுவனம் ஐதராபாத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக இயக்குனர் ஷங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
View More சென்னையை தொடர்ந்து ஐதராபாத்திலும் இயக்குநர் ஷங்கர் மீது லைகா வழக்கு!ஷங்கர் படத்தில் ஹீரோயினாகிறார் இந்தி நடிகை ஆலியா பட்?
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில், பிரபல இந்தி நடிகை ஆலியா பட், ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும்’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். இதில்…
View More ஷங்கர் படத்தில் ஹீரோயினாகிறார் இந்தி நடிகை ஆலியா பட்?