பொய் வழக்கு போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்க முயற்சி செய்வதாகவும், முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் எனவும் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு சவால் விடுத்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பாஜக…
View More முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள்: சவால் விடுத்த அண்ணாமலைமத்திய குற்றப்பிரிவு போலீசார்
வடமாநில தொழிலாளர் விவகாரம் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் அனைவரும்…
View More வடமாநில தொழிலாளர் விவகாரம் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுநடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை
வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதால் நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட…
View More நடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை