சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன் தினம் அக்.3-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.100-ம், ஒரு சவரனுக்கு ரூ.800-ம் குறைந்தது. இதையடுத்து, இன்று விலையில் மாற்றமின்றி அதே விலையில் தங்கம் நீடிக்கிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




