ஹைதராபாத் பணக்கார இந்து மற்றும் ஏழை முஸ்லிம் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதா?

ஹைதராபாத்தில் பணக்கார இந்துக்கள் – ஏழை முஸ்லீம்களின் இடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

Is Hyderabad divided into rich Hindu and poor Muslim areas?

This News Fact Checked by ‘Newsmeter

ஹைதராபாத்தில் பணக்கார இந்துக்கள் – ஏழை முஸ்லீம்களின் இடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ஹைதராபாத்தில் முஸ்லீம் மற்றும் இந்துக்களின் இடங்களைக் காட்டுவதாகக் கூறி, வளர்ச்சியடையாத பகுதியின் படமும், உயரமான கட்டிடங்களின் மற்றொரு படமும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.