#IPL2026 | ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு!

ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத், லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் களமிறங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.