GOLD RATE : தங்கம் விலை சற்றே குறைவு…!

தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.14,500-க்கும். ஒரு சவரன் ரூ. 1.16.000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2.90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,480-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2.85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.