முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிட்ட தொகுதிகள் விவரம்!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், சிவகங்கை, வால்பாறை, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, தளி, திருத்துறைப்பூண்டி ஆகிய ஆறு தொகுதிகள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Advertisement:

Related posts

ஜகமே தந்திரம்: பாடல் ஆல்பம் வெளியீடு!

Saravana Kumar

அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்!

Niruban Chakkaaravarthi

தேர்தலுக்குப் பிறகு மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

Ezhilarasan