அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….!

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்  என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவை,

பாஜக (27 தொகுதிகள்)

1. மைலாப்பூர்
2 . ராதாபுரம்
3.  தளி
4 நாகர்கோவில்
5 மொடக்குறிச்சி
6. விளவன்கோடு
7. உதகமண்டலம்
8. ஆவடி
9. அவினாசி (தனி)
10.  திருவண்ணாமலை
11.  திருப்பூர் (தெற்கு)
12. தஞ்சாவூர்
13 கோயம்புத்தூர் வடக்கு
14. திருவாரூர்
15.  கந்தர்வகோட்டை (தனி)
16. அறந்தாங்கி
17. புதுக்கோட்டை
18. மானாமதுரை (தனி)
19. திருப்பத்தூர்
20. ராமநாதபுரம்
21. மதுரை தெற்கு
22. குளச்சல்
23. சாத்தூர்
24. பத்மநாபபுரம்
25. திருச்செந்தூர்
26. ராசிபுரம் (தனி)
27. வாசுதேவநல்லூர் (தனி)

பாமக (18 தொகுதிகள்)

1. சேலம் (மேற்கு)
2. தருமபுரி
3. பென்னாகரம்
4. விக்கிரவாண்டி
5. சோளிங்கர்
6. மயிலாடுதுறை
7. திருப்போரூர்
8. உத்திரமேரூர்
9. ஜெயங்கொண்டம்
10. போளூர்
11. செஞ்சி
12 விருத்தாசலம்
13. ரிஷிவந்தியம்
14. காட்டுமன்னார் கோயில் (தனி)
15. கீழ்வேலூர் (தனி)
16. பெரம்பூர்
17. சேலம் (வடக்கு)
18. அம்பத்தூர்

அமமுக (11 தொகுதிகள்)

1. பெரியகுளம்
2. மன்னார்குடி
3. திருவையாறு
4. காரைக்குடி
5. திருப்பத்தூர்
6. நாங்குநேரி
7. ஒட்டப்பிடாரம்
8. திருச்சி மேற்கு
9. சைதாப்பேட்டை
10. பூந்தமல்லி
11. மடத்துக்குளம்

தமாக (5 தொகுதிகள்

1.ஒட்டன்சத்திரம்
2. ஈரோடு (மேற்கு)
3. ராணிப்பேட்டை
4. கிள்ளியூர்
5. கும்பகோணம்

ஐஜேகே (2 தொகுதிகள்)

1. பல்லாவரம்
2. குன்னம்

தமமுக (1 தொகுதி)

1. ராஜபாளையம்

புரட்சி பாரதம் (1 தொகுதி)

1. கேவி குப்பம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.