2026 சட்டமன்ற தேர்தல் முடிவு அடைந்த பின்னர் தமிழக வெற்றி கழகம் தலைமையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சி அமைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக உள்ளதாக கூறி, அதனை சரி செய்ய பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு முதலீடுகள் ஈர்க்கப்படுவதாக கூறப்பட்டது.
இதனிடையே தமிழக வெற்றி கழகம் தலைமையிலான ஆட்சி 100 நாள் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் அரசு முறை பயணமாக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகின்ற செப்டம்பர் 10 தேதி பிரிட்டன் நாட்டிற்கு மேல் கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இது அவர் முதலமைச்சரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப்பயணமாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 8 தேதி முடிவடையும் நிலையில் வருகின்ற 10ஆம் தேதி அ பிரிட்டன் நாட்டிற்கு முசெல்கிறார். இதற்கு முன்னதாகவே தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வருகின்ற 4 தேதி பிரிட்டன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகையுள்ளது.
இந்த வெளிநாட்டுப் பயணத்தில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நிறுவனங்கள் தொழில்நுட்பங்களுடன் ஒப்பந்தங்கள் கையைத் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




