இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

 தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More  தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு!

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கன்னியாகுமரி, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்……!

கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

View More கன்னியாகுமரி, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்……!

நீலகிரி, கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நீலகிரி, கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?