கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் எப்போது இடைத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்; எல். முருகன் தகவல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் அருகே உள்ள வடசேரியில் நடந்த பாஜக நிர்வாகிகள்…

View More கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் எப்போது இடைத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்; எல். முருகன் தகவல்!

நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

நடிகர் கமலஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில்…

View More நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான போர்; கமல்ஹாசன் கருத்து!

தற்போது நடைபெறவிருக்கும் தேர்தல் நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான போர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருப்பூர் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,…

View More நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான போர்; கமல்ஹாசன் கருத்து!

மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் கவிழ்ந்து விபத்து; அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் உயிரிழப்பு!

மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் ஆகியோர் உயிரிழந்தனர். மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், தனது குடும்பத்துடன் கர்நாடகா மாநிலம் எல்லாப்பூர் கோயிலில்…

View More மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் கவிழ்ந்து விபத்து; அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் உயிரிழப்பு!

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா?; உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள்…

View More வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா?; உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும்; தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும்,அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிநாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.…

View More பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும்; தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாதுகாப்புப்படை வீரர் சீனா ராணுவத்திடம் ஒப்படைப்பு!

இந்தியாவின் எல்லைப்பகுதிக்குள் கடந்த 8 ஆம் தேதி வழிதவறி நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் இன்று சீனாவிடம் ஒப்படைத்தது. இந்தியாவில் எல்லைப் பிராந்தியமான லடாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற…

View More வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாதுகாப்புப்படை வீரர் சீனா ராணுவத்திடம் ஒப்படைப்பு!

ஸ்பெயினை தாக்கிய கடும் பனிப்புயலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வட துருவத்தில் பனிக்காலம் நிலவி வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு…

View More ஸ்பெயினை தாக்கிய கடும் பனிப்புயலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மருந்துக்கடை ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். உலகில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது. இங்கு கடந்த…

View More அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்றுவந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகக்கூறி ஆளும் காங்கிரஸ் கூட்டணி…

View More புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!