’Priya’s mask’ என்ற பெயரில் காமிக் புத்தகம் மற்றும் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. உலகளவில் காமிக் கதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இதேமாதிரியான புத்தகங்கள் வெளியாகின்றன. மக்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ள புத்தகங்களை…
View More முகக்கவசத்துடன் வரும் பெண் சூப்பர் ஹீரோ.. வெளியாகிறது புதிய திரைப்படம்!Category: சினிமா
உடற்பயிற்சியில் அசத்தும் பிரபல நடிகை…. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை திஷா பட்டானி. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் அவர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது…
View More உடற்பயிற்சியில் அசத்தும் பிரபல நடிகை…. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!ஸ்டார் வார்ஸ் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்!
உலக புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் படத்தில் Darth Vader கதாபாத்திரத்தில் நடித்தவரான பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85. இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ப்ரவுஸ், 1960 களில்…
View More ஸ்டார் வார்ஸ் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்!ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!
பிரபல நடிகைகளின் கவனம் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது பல்வேறு நிறுவனங்கள் மீதும் திரும்பியுள்ளது. ஸ்டார்டப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகின்றனர். நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சில முக்கிய…
View More ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!ரசிகர்கள் மனம் கவர்ந்த பொம்மி கதாபாத்திரம்.!
சுதா கொங்கரோ இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை அபர்ணாவின் பொம்மி கதாபாத்திரம் தற்போது அனைவராலும் பெரிதும் பேசப்பட்டுவருகிறது. பிரமாண்ட சினிமாக்கள் மட்டுமே வெற்றி…
View More ரசிகர்கள் மனம் கவர்ந்த பொம்மி கதாபாத்திரம்.!கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சாலைக்கு வந்து பொதுமக்களுக்கு உதவிய பிரபல ஹாலிவுட் நடிகர்!
பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், அமெரிக்காவில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற ஃபைட் கிளப், செவன், கியூரியஸ் கேஸ் ஆஃ பெஞ்சமின் பட்டன் ஆகிய படங்களில்…
View More கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சாலைக்கு வந்து பொதுமக்களுக்கு உதவிய பிரபல ஹாலிவுட் நடிகர்!முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸர் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது!
இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. மும்பை, நவம்பர் 27, 2020…
View More முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸர் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது!