ரசிகர்கள் மனம் கவர்ந்த பொம்மி கதாபாத்திரம்.!

சுதா கொங்கரோ இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை அபர்ணாவின் பொம்மி கதாபாத்திரம் தற்போது அனைவராலும் பெரிதும் பேசப்பட்டுவருகிறது. பிரமாண்ட சினிமாக்கள் மட்டுமே வெற்றி…

View More ரசிகர்கள் மனம் கவர்ந்த பொம்மி கதாபாத்திரம்.!