ஸ்ரீவில்லிபுத்துார் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்பட்டு தனியார் அரிசி ஆலைகளில் பதுக்கி வைக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த கடத்தலில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பாதுகாப்பு அதிகாரியும் உடந்தையாக செயல்படுவது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.






