பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முகமது சிராஜ் மீண்டும் முதலிடம்!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முகமது சிராஜ் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது…

View More பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் முகமது சிராஜ் மீண்டும் முதலிடம்!

‘ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள்’ – ஹரியானா பெண் விவசாயிகளிடம் கூறிய சோனியா காந்தி!

‘ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள்’ என ஹரியானா பெண் விவசாயிகளிடம் சோனியா காந்தி கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  ஹரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,…

View More ‘ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள்’ – ஹரியானா பெண் விவசாயிகளிடம் கூறிய சோனியா காந்தி!

இந்தியன் 2 திரைப்படத்தில் பெண் வேடத்தில் கமல்ஹாசன்…?

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பெண் வேடத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்,…

View More இந்தியன் 2 திரைப்படத்தில் பெண் வேடத்தில் கமல்ஹாசன்…?

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் இன்று களமிறங்குகிறது. பிரிட்ஜ்டவுன், மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3…

View More மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி!

பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதியும்  , பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுலை 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில்…

View More பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

தீபாவளி பண்டிகையையொட்டிய டிக்கெட் முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி ரயில்களில் பயணிக்க இன்று டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டுக்கான தீபாவளி…

View More தீபாவளி பண்டிகையையொட்டிய டிக்கெட் முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!

மாணவரின் உயிரைப் பறித்த பள்ளி வாகனம்: 8 மணி நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் புகார்!

சிவகங்கையில் மாணவரின் உயிரைப் பறித்த பள்ளி வாகன விபத்தில், 8 மணி நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார்…

View More மாணவரின் உயிரைப் பறித்த பள்ளி வாகனம்: 8 மணி நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் புகார்!

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு தள்ளிப்போகலாம் என அமைச்சர் பொன்முடி பேட்டி!

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 54 ஆயிரம் இளநிலை படிப்புகள் உள்ளன.…

View More பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு தள்ளிப்போகலாம் என அமைச்சர் பொன்முடி பேட்டி!

நாடே உற்றுநோக்கும் பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டம்….. LIVE UPDATE

பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு மாற்றாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் வகையில் இந்த கூட்டத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.…

View More நாடே உற்றுநோக்கும் பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டம்….. LIVE UPDATE

கோரமண்டல் ரயில் விபத்து: 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்தத்தை பொதுமக்கள் தானமாக செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து…

View More கோரமண்டல் ரயில் விபத்து: 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!