கோரமண்டல் ரயில் விபத்து: 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்தத்தை பொதுமக்கள் தானமாக செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து...