பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு மாற்றாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் வகையில் இந்த கூட்டத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாடே உற்றுநோக்கும் பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டம்….. LIVE UPDATE
பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு மாற்றாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் வகையில் இந்த கூட்டத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.…






