கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய பாஜக முதலமைச்சர்கள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தி நேற்று உலகம் முழுவதும் உள்ள இந்து ஆலயங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணருக்கு…

View More கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய பாஜக முதலமைச்சர்கள்

சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது: மணிஷ் சிசோதியா

மணிஷ் சிசோதியா வீட்டில் சிபிஐ 14 மணி நேரம் சோதனை நடத்தி முடித்த நிலையில், சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். டெல்லியில் கலால் வரி விதிப்புக்கான கொள்கை அம்மாநில அரசால் சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது.…

View More சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது: மணிஷ் சிசோதியா

பிரதமர் வேட்பாளருக்கான வாய்ப்புள்ளவர் நிதிஷ்: லாலன் சிங்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளருக்கான வாய்ப்புள்ளவராக நிதிஷ் குமார் இருப்பார் என்று அவரது கட்சி அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பிகாரில் மீண்டும் முதலமைச்சராகி இருக்கிறார் நிதிஷ்…

View More பிரதமர் வேட்பாளருக்கான வாய்ப்புள்ளவர் நிதிஷ்: லாலன் சிங்

இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும்: சீனா

இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நேற்று உரை நிகழ்த்திய இந்திய வெளியுறவு அமைச்சர்…

View More இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும்: சீனா

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க ரூ.1,000 கோடி லஞ்சம்

டோலோ 650 மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம், அதனை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி லஞ்சம் கொடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான இந்திய கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தது. இந்த…

View More டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க ரூ.1,000 கோடி லஞ்சம்

அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்ச திட்டம்?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ரஜபக்சவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள் காரணமாக அவர் பதவி விலகும் முன்பாக…

View More அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்ச திட்டம்?

ராணுவத்தில் பணிபுரிவது அனைத்துக்கும் மேலானது: ராஜ்நாத் சிங்

ராணுவப் பணி என்பது சேவை, தொழில் என அனைத்துக்கும் மேலானது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு வருகை தந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,…

View More ராணுவத்தில் பணிபுரிவது அனைத்துக்கும் மேலானது: ராஜ்நாத் சிங்

கிருஷ்ண ஜெயந்தி – நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள் என்பதால் இன்றைய தினத்தை பக்தர்கள் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு…

View More கிருஷ்ண ஜெயந்தி – நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்: பாகிஸ்தான்

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கான புதிய ஆஸ்திரேலிய தூதராக சமீபத்தில் பொறுப்பேற்ற நீல் ஹகின்ஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை தலைநகர் இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசினார்.…

View More இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்: பாகிஸ்தான்

வலிமையான இந்தியாவை உருவாக்க மிஸ்டுகால்: கெஜ்ரிவால் கோரிக்கை

இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதற்கு ஒன்று சேரும் நோக்கில் அனைவரும் மிஸ்டுகால் கொடுக்குமாறு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் கலால் வரி விதிப்புக்கான கொள்கை அம்மாநில அரசால் சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. டெல்லியில்…

View More வலிமையான இந்தியாவை உருவாக்க மிஸ்டுகால்: கெஜ்ரிவால் கோரிக்கை