இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும்: சீனா
இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நேற்று உரை நிகழ்த்திய இந்திய வெளியுறவு அமைச்சர்...