பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து கடந்த…
View More பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ராஜினாமாலாலு கட்சி எம்பிக்களின் வீடுகளில் சிபிஐ சோதனை
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவின் கட்சியைச் சேர்ந்த 3 எம்பிக்கள், ஒரு எம்எல்சி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித்…
View More லாலு கட்சி எம்பிக்களின் வீடுகளில் சிபிஐ சோதனை“மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றேனா?”
கர்நாடகாவில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்குச் செல்லும்முன் மாமிசம் உண்டதாக எழுந்த சர்ச்சை குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவின் கொட்லிபேட்டையில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு கடந்த 18ம் தேதி சித்தராமைய்யா சென்றார்.…
View More “மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றேனா?”NDTV நிறுவனத்தை கைப்பற்றுகிறதா அதானி குழுமம்?
NDTV நிறுவனத்தில் 29.18% பங்குகளை வைத்துள்ள RRPRH நிறுவனம், அதனை வேறொரு நிறுவனத்திற்கு விற்றதை அடுத்து, NDTV நிறுவனம் கைமாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. New Delhi Tvelevision(NDTV) நிறுவனம் சுமார் 30 வருடங்களாக…
View More NDTV நிறுவனத்தை கைப்பற்றுகிறதா அதானி குழுமம்?மும்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – போலீசார் உஷார்
மும்பையில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வந்த தகவலை அடுத்து அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைபேசி எண்ணில் இருந்து மும்பை போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை…
View More மும்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – போலீசார் உஷார்இன்னும் 4 நாட்களில் கைது செய்யப்படுவேன்: மணிஷ் சிசோதியா
இன்னும் 4 நாட்களில் தான் கைது செய்யப்படுவேன் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோதியா தெரிவித்துள்ளார். டெல்லியில் கலால் வரி விதிப்புக்கான கொள்கை அம்மாநில அரசால் சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. டெல்லியில் உள்ள மது…
View More இன்னும் 4 நாட்களில் கைது செய்யப்படுவேன்: மணிஷ் சிசோதியாசித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் – 16 பேர் கைது
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் படங்கள் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் வைக்கப்பட்ட விவகாரத்தால் இரு மதத்தவர்களிடையே பிரச்னை…
View More சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் – 16 பேர் கைதுமணிஷ் சிசோதியா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோதியா பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. டெல்லியில் கலால் வரி விதிப்புக்கான கொள்கை அம்மாநில அரசால் சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. டெல்லியில் உள்ள மது…
View More மணிஷ் சிசோதியா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் என வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேச மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனெட்…
View More வட மாநிலங்களில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புஅப்பாவின் கனவை நனவாக்க பாடுபடுவேன்: ராகுல் காந்தி
தனது அப்பாவின் கனவை நனவாக்க தான் தொடர்ந்து பாடுபடுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் அவரது சமாதி அமைந்துள்ள வீர் பூமியில்…
View More அப்பாவின் கனவை நனவாக்க பாடுபடுவேன்: ராகுல் காந்தி