தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது 1 மணி நிலவரப்படி 234 தொகுதிகளில் தி.மு.க கட்சி 143 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் அதிமுக 89 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, ம.நீ.ம கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: