மத்திய அரசை கண்டித்து தி.மு.க, கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசு...