100 மாணவர்கள் 100 விநாடிகள் யோகா செய்து சாதனை!

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில், 100பள்ளி மாணவர்கள், 100 விநாடிகள் தொடர்ச்சியாக “வஜ்ராசன யோகசனம்” செய்து நோவா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப் பூண்டியில் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில்…

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில், 100பள்ளி மாணவர்கள், 100 விநாடிகள் தொடர்ச்சியாக “வஜ்ராசன யோகசனம்” செய்து நோவா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப் பூண்டியில் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில்
தனியார் பள்ளியில் 100 யோகா மாணவர்கள் பங்கேற்ற யோகாசன
நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் 100விநாடிகள் தொடர்ச்சியாக
வஜ்ராசனம் செய்து சாதனை நிகழ்த்தினர். அவர்களின் சாதனையானது நோவா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்த சாதனை நிகழ்வில் சென்னை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில்
இருந்து திரளாக யோகா பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.அவர்களுக்கு
பதக்கங்களும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி சிறப்பித்தனர்..

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.