டெல்லி கேபிடல்ஸ், UP வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ் அணிகள்…
View More மகளிர் பிரீமியர் லீக் போட்டி; டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றிwpl
மகளிர் பிரீமியர் லீக்; NoBall, Wide-க்கு டிஆர்எஸ் முறை
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நோ பால் மற்றும் வைடு (WIDE) பந்துகளை டிஆர்எஸ் (DRS ) முறையை வைத்து ரிவ்யூ கேட்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது…
View More மகளிர் பிரீமியர் லீக்; NoBall, Wide-க்கு டிஆர்எஸ் முறைமகளிர் பிரீமியர் லீக் – பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்…
View More மகளிர் பிரீமியர் லீக் – பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றிமகளிர் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் துவக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் துவக்க…
View More மகளிர் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிமகளிர் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அணியின் டி-ஷர்ட் அறிமுகம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் டி ஷர்ட்டை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20…
View More மகளிர் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அணியின் டி-ஷர்ட் அறிமுகம்ரூ.4,669.99 கோடிக்கு ஏலம் போன மகளிர் ஐபிஎல் அணிகள்
மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தொடங்கி மொத்தம் உள்ள ஐந்து அணிகள் ரூபாய் 4,669.99 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாத முதல்…
View More ரூ.4,669.99 கோடிக்கு ஏலம் போன மகளிர் ஐபிஎல் அணிகள்