குஜராத் அணிக்காக விளையாடும் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா தமிழில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதை அந்த அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் வெளியிட்டுள்ளது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று குஜராத் அணியும்…
View More ’என் குடும்பத்தினர் வந்தது மகிழ்ச்சி’: தமிழில் பேசிய ஹேமலதா – வீடியோ வெளியிட்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணிமகளிர் பிரீமியர் லீக்
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு 106 ரன்கள் இலக்கு
மகளிர் பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 106 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மகளிரி பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை…
View More மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு 106 ரன்கள் இலக்குஹர்மன் பிரீத்தின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது – பாராட்டிய பார்த்தீவ் படேல்
மகளிர் பிரிமியர் லீக்கிற்கு நல்ல தொடக்கம் தேவை, மும்பை இந்தியன்ஸ் அதைச் சரியாகச் செய்தது என்று இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை)…
View More ஹர்மன் பிரீத்தின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது – பாராட்டிய பார்த்தீவ் படேல்மகளிர் பிரீமியர் லீக் – பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்…
View More மகளிர் பிரீமியர் லீக் – பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி