2-வது டி20 போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இன்று மோதல்..!
இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் 2வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா...