2-வது டி20 போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இன்று மோதல்..!

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடரில் 2வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா…

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடரில் 2வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடரின் முதலாவது ஆட்டம் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. அதில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படியுங்கள் : “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”                                                                                                                                                                 

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான 2-வது டி20  கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று (ஜன.07) நடைபெற உள்ளது. முன்னதாக, இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில்  141ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.