இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் – ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மோதல்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 போட்டியை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி...