ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மரியாதை
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில்...