இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளபெருக்கினால் அடித்து செல்லப்பட்டவர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
View More இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!WeatherUpdate
காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஜூலை 2ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு!இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு – 2 பேர் உயிரிழப்பு!
இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளபெருக்கினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு – 2 பேர் உயிரிழப்பு!இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!கனமழை எச்சரிக்கை – வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
கன மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
View More கனமழை எச்சரிக்கை – வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?தொடர் மழை – நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தொடர் மழை – நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!Rain Alert | நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More Rain Alert | நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு!