வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை அமைக்கும் பணி தீவிரம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!
வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. பெட்ரோல், டீசல் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசு...