தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும் வின்ஃபாஸ்டு நிறுவனம் – நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், ரூ.16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக...