கேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை
கேரளாவில் கனமழை பெய்துவருவதால் சபரிமலை கோயிலுக்கு செல்ல, வரும் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அனுமதியை ரத்து செய்து அம்மாநில...