“பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” – E.R. ஈஸ்வரன் எம்.எல்.ஏ
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்த குழுவை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கொங்கு நாடு...