தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நிற்கும்- ரயில்வே துறை அனுமதி
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேஜஸ் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிவேக விரைவு ரயில் கடந்த...