முதல் டி20 போட்டி; இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்

இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு டப்ளினில் தொடங்குகிறது.  அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது.…

View More முதல் டி20 போட்டி; இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்