‘அரிக்கொம்பன்’ இப்போ எங்க, என்ன பண்ணுது தெரியுமா?? – புதிய அப்டேட் இதோ…!!
வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை குறித்த புதிய அப்டேட்டை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை, கும்கி யானைகள் உதவியடன் மயக்க ஊசி...