“எங்களை பயன்படுத்தி ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்புவதா?” – வில்லேஜ் குக்கிங் சார்பில் விளக்கம்.. நடந்தது என்ன?
வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் பெயரை பயன்படுத்தி, காங்கிரஸ் மீது பாஜக ஆதரவாளர் ஒருவர் பொய் குற்றச்சாட்டை வெளியிட்டார். இதுகுறித்து வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நாடு முழுவதும்...