சாத்தான்குளம் மரண வழக்கிற்கு 4 மாதங்கள் அவகாசம் அளித்த மதுரை உயர்நீதிமன்றம்
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணையை முடிக்க, 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த...