அயோத்தி கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, நாளை (ஜன. 22) அரை நாள் விடுமுறையை ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்தது. அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு…
View More ராமா் சிலை பிரதிஷ்டை விழா: அரை நாள் விடுமுறை அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவு!Ram Janmbhoomi
சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்த தடைவிதிக்கவில்லை – பொய்ச்செய்திக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!
திருக்கோயில் பணிகளை சிறப்பாக செய்து, தினமும் மக்களின் பாராட்டுகளைப் பெறும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து…
View More சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்த தடைவிதிக்கவில்லை – பொய்ச்செய்திக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!தமிழ்நாட்டில் பொது இடங்களில் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதியில்லை – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அவை வதந்தி என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில், கடந்த…
View More தமிழ்நாட்டில் பொது இடங்களில் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதியில்லை – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!ராமர் கோயில் பிரதிஷ்டை – அரைநாள் விடுமுறையை திரும்ப பெற்ற டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம்!
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரைநாள் விடுப்பு திரும்ப பெறப்படுவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020…
View More ராமர் கோயில் பிரதிஷ்டை – அரைநாள் விடுமுறையை திரும்ப பெற்ற டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம்!“யார் தடுத்தாலும், ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்பேன்” – ஹர்பஜன் சிங் உறுதி!
அயோத்தி ராமர் கோயிலுக்கு, யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யார் தடுத்தாலும் நான் நிச்சயமாக விழாவுக்கு செல்வேன் என ஆம் ஆத்மி கட்சியின் எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். கடந்த 2020-ம்…
View More “யார் தடுத்தாலும், ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்பேன்” – ஹர்பஜன் சிங் உறுதி!அயோத்தி வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு!
அயோத்தி ராமர் கோயிலுக்கு 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட்…
View More அயோத்தி வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு!அயோத்தி ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியானது!
அயோத்தி ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில்…
View More அயோத்தி ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியானது!அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா: 22-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!
அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்…
View More அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா: 22-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!அயோத்தி ராமர் நிவேதனம்: 560 கிலோ ஆக்ரா பேட்டா இனிப்பு வகைகள்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு 56 வகையான புகழ்பெற்ற ஆக்ராவின் பேட்டா இனிப்பு வகைகள் அளிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட்…
View More அயோத்தி ராமர் நிவேதனம்: 560 கிலோ ஆக்ரா பேட்டா இனிப்பு வகைகள்!ராமர் கோயில் திறப்பு நாளன்று மத நல்லிணக்க பேரணி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
ஜனவரி 22-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்…
View More ராமர் கோயில் திறப்பு நாளன்று மத நல்லிணக்க பேரணி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!