அடுத்த 4 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!
மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான பிரத்யேக வானிலை குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம். 10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்...