நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!primary schools
மோசமடைந்த காற்றின் தரம் – டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு உத்தரவு!
காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும்…
View More மோசமடைந்த காற்றின் தரம் – டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு உத்தரவு!டெல்லியில் நாளை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை – முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை முதல் காலவரையற்ற விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்னை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த…
View More டெல்லியில் நாளை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை – முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு