ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
View More MIvsSRH | டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு!pat cummins
SRHvsGT | சிராஜ் வேகத்தில் சரிந்த விக்கெட்டுகள், குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்றில் குஜராத் அணிக்கு எதிராக 153 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More SRHvsGT | சிராஜ் வேகத்தில் சரிந்த விக்கெட்டுகள், குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு!SRHvsGT | டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்றில் ஹைதரபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சு தேர்வுசெய்துள்ளது.
View More SRHvsGT | டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு!SRHvsDC | டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் தேர்வு!
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் சுற்றில் டாஸ் வென்ற ஹைதரபாத் பேட்டிங் தேர்வு செய்துள்ளனது.
View More SRHvsDC | டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் தேர்வு!SRHvsLSG | லக்னோ அணிக்கு 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் சுற்றில் 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!
View More SRHvsLSG | லக்னோ அணிக்கு 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!“வா வா என் தேவதையை”… 2வது பெண் குழந்தைக்கு தந்தையானார் பேட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் – பெக்கி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
View More “வா வா என் தேவதையை”… 2வது பெண் குழந்தைக்கு தந்தையானார் பேட் கம்மின்ஸ்!#IPL2025 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் யார் யார்? வெளியான தகவல்!
2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல்,…
View More #IPL2025 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் யார் யார்? வெளியான தகவல்!‘Over Confident’ என விமர்சிக்கும் ரசிகர்கள்…வைரலாகும் பேட் கம்மின்ஸின் பழைய வீடியோ!
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி…
View More ‘Over Confident’ என விமர்சிக்கும் ரசிகர்கள்…வைரலாகும் பேட் கம்மின்ஸின் பழைய வீடியோ!தோனியின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பினை தவறவிட்ட பேட் கம்மின்ஸ் – சோகத்தில் ரசிகர்கள்!
கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் தல தோனியின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பினை பேட் கம்மின்ஸ் தவறவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்…
View More தோனியின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பினை தவறவிட்ட பேட் கம்மின்ஸ் – சோகத்தில் ரசிகர்கள்!“இதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” – போட்டிக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு!
போட்டியில் முதலில் பௌலிங் செய்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஐபிஎல்2024 ஃபைனலில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா…
View More “இதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” – போட்டிக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு!