அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்-இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்ந்திரனை ஓபிஎஸ் நியமித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்...