பிரஜ்வால் ரேவண்ணா ஒரு ஆபாச மனிதர் என்று தெரிந்து கொண்டு அவருக்கு பாஜக கூட்டணியில் தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கிறார்கள் என தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் எம். ஹசீனா சையத் குற்றம் சாட்டியுள்ளார். …
View More “பிரஜ்வால் ரேவண்ணா ஒரு ஆபாச மனிதர் என்று தெரிந்து கொண்டு அவருக்கு பாஜக கூட்டணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது!” – எம்.ஹசீனா சையத் குற்றச்சாட்டுObscene video case
“பிரதமர் மோடி, ‘பலாத்கார குற்றவாளி’க்கு ஓட்டு கேட்கிறார்!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி, மத சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு ‘பலாத்கார குற்றவாளி’க்கு ஓட்டு கேட்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்…
View More “பிரதமர் மோடி, ‘பலாத்கார குற்றவாளி’க்கு ஓட்டு கேட்கிறார்!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!“ஹாசன் மாவட்டத்திற்கு சென்று ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தியுங்கள்!” – அமித் ஷாவுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு!
பெண்கள் மீது அமித்ஷாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் ஹாசன் மாவட்டத்திற்குச் சென்று ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கட்டும் என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்…
View More “ஹாசன் மாவட்டத்திற்கு சென்று ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தியுங்கள்!” – அமித் ஷாவுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு!