திராவிட மாடல் என்ற சொல்லில் ’மாடல்’ என்பதன் தமிழ்ச்சொல் என்ன? – நீதிபதிகள் கேள்வி
திராவிட மாடல் என்ற வார்த்தையை முற்றிலும் தமிழில் பயன்படுத்தலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை சார்ந்த திருமுருகன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்றை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்...