கிராமம் முழுதும் வீசிய பிரியாணி மணம் – மதுரை முனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்..!
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி கோயிலில் 89-ம் ஆண்டு பிரியாணி திருவிழாவில் பிரியாணி விருந்து களைகட்டியது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை...