ஒப்பற்ற சுதந்திர வீரர் நேதாஜி பிறந்தநாள் இன்று
நாட்டின் ஒப்பற்ற தேசத் தலைவர்களில் ஒருவரான நேதாஜியை பெருமைப்படுத்தும் விதமாக அவரது 125வது பிறந்த நாள் விழா இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது. நேதாஜி சிங்கப்பூரிலிருந்த போதே இந்தியாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தினார். ஆங்கிலேயர்கள்...